கிழக்கு ராமாபுரம் கிராமத்தில் இன்று கபடி போட்டி

கிழக்கு ராமாபுரம் கிராமத்தில் இன்று கபடி போட்டி

Update: 2024-06-01 05:00 GMT

கபடி போட்டி

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ராமாபுரம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திடலில் இன்று மாலை 6 மணியளவில் கபடி போட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News