மதுரவாயலில் எம்எல்ஏ தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
மதுரவாயலில் எம்எல்ஏ தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-13 12:56 GMT
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, 149வது வட்ட செயலாளர் த.ரமேஷ் அவர்களின் ஏற்பாட்டில் BLA2 மற்றும்,
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பிரியாணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி நிர்வாகிகள் வே.மதியழகன், S.பாரதி, M.C., மாமன்ற உறுப்பினர் செல்வி ரமேஷ், M.C., மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.