மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன சக்கர நாற்காலி

தமிழக அரசின் சாதனைகளை பார்வையிட்ட மாற்றுத்திறனாளிகள்

Update: 2024-03-12 13:18 GMT

அரசின் சாதனைகளை பார்வையிட்ட மாற்றுத்திறனாளிகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

அதை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரு கால்கள் முற்றிலும் செயலிழந்துள்ள, தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் நியோமோசன் எனப்படும் நவீன சக்கர நாற்காலியில் சென்று பார்வையிட்டனர்.

Tags:    

Similar News