கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சராசரியாக 21.79 மி.மீ., மழைபதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சராசரியாக 21.79 மி.மீ., அளவு மழை பதிவாகியது.

Update: 2024-06-04 04:58 GMT

பைல் படம் 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்: கள்ளக்குறிச்சி 96, தியாகதுருகம் 38, விருகாவூர் 14, கச்சிராயபாளையம் 12, கோமுகி அணை பகுதி 8, மூரார்பாளையம் 37, வடசிறுவள்ளூர் 46, கடுவனுார் 47, மூங்கில்துறைப்பட்டு 37, அரியலுார் 46, கீழ்பாடி 15, கலையநல்லுார் 27, மணலுார்பேட்டை 40, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 19, வாணாபுரம் 32, எறையூர் 2, உ.கீரனுார் 7 என மாவட்டம் முழுதும் 523 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக 21.79 மி.மீ., மழை பதிவானது.
Tags:    

Similar News