கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மனுக்கு கார்த்திகை மாத சிறப்பு பூஜை

சங்ககிரி அருகே கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மனுக்கு கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது.;

Update: 2023-12-01 13:44 GMT

சங்ககிரி அருகே கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மனுக்கு கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில், கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையையொட்டி, அதிகாலை முதலை அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.
Tags:    

Similar News