கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம் !
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாளும் கல்வி வளர்ச்சி நாளும் அனுசரிக்கப்பட்டது .;
By : King 24x7 Angel
Update: 2024-07-16 04:52 GMT
அர்த்தநாரீசுவரர் கல்லூரி
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாளும் கல்வி வளர்ச்சி நாளும் அனுசரிக்கப்பட்டது .இந்நிகழ்வில் இக்கல்லூரியின் செயலரும் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையருமாகிய மு.இரமணிகாந்தன் முதல்வர் முனைவர்.கி. வெங்கடாசலம் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ/மாணவியர்கள் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.