நெல்லைக்கு வருகை தரும் கனிமொழி

நெல்லையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு கனிமொழி வருகை தர உள்ளார்.

Update: 2024-02-14 05:41 GMT

கனிமொழி

நெல்லை மாவட்டத்தில் வருகின்ற 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வருகின்ற 16ஆம் தேதி காலை நெல்லைக்கு வருகை தர உள்ளார்.
Tags:    

Similar News