கண்ணகி விழா சிறப்பு பட்டிமன்றம்

திருச்செங்கோடில் 67ம் ஆண்டு கண்ணகி விழா சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

Update: 2024-05-25 12:25 GMT
வைகாசி விசாக தேரின் நிகழ்வாக 67வது ஆண்டு கண்ணகி விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. பி.சின்ராஜ், திமுக பாராளுமன்ற வேட்பாளர் மாதேஸ்வரன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கண்ணகி விழா சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:    

Similar News