கரூரில் 101.3° பாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவு

அதிகபட்சமாக கரூர் பகுதி பரமத்தியில் 101.3° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Update: 2024-03-10 15:27 GMT

கோடைகாலம் 

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் இன்று இரண்டு இடங்களில் வெயில் சதம் அடித்தது. கரூர் பரமத்தி மற்றும் ஈரோடு ஆகிய இரண்டு இடங்களில் சதம் அடித்த வெயில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 101.3° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இரண்டாவதாக ஈரோட்டில் 100.4° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News