கீழ்காங்கேயன்குப்பம் : உடற்பயிற்சி கட்டிடம் திறந்து வைப்பு
கீழ்காங்கேயன்குப்பம் ஊராட்சியில் உடற்பயிற்சி கட்டிடம் திறந்து வைப்பு.;
Update: 2024-03-14 07:18 GMT
உடற்பயிற்சி கட்டிடம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்காங்கேயன்குப்பம் ஊராட்சியில் இன்று இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கட்டிடத்தை என்எல்சி நிதி உதவியுடன் கட்டப்பட்டதை இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் இராசேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.