2 வது நாளாக கொடிவேரி அணை மூடல்
Update: 2023-11-09 03:14 GMT
கொடிவேரி அணை
கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் வினாடிக்கு 1120 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் நலன் கருதி கொடிவேரி அணை இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.ஆற்றில் இறங்கவோ, பரிசல் இயக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.