தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை
தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை வைத்து உள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-30 09:51 GMT
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் தனியார் நிறுவன ஒப்பந்தம் வருகின்ற 2028ஆம் ஆண்டுடன் முடிவடைகின்றது. இதன் காரணமாக மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு மாஞ்சோலை மக்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று (மே 30) கோரிக்கை விடுத்துள்ளார்.