குடியாத்தம் ஸ்ரீ தேவி மாசு படா அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சரஸ்வதி யாக பூஜை

வேலூர் குடியாத்தம் ஸ்ரீ தேவி மாசு படா அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சரஸ்வதி யாக பூஜை சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-02-25 16:34 GMT

 ஸ்ரீ சரஸ்வதி யாக பூஜை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அருகே அமைந்துள்ள ஸ்ரீ தேவி மாசு படா அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சரஸ்வதி யாக பூஜை நடைபெற்றது. இப் பூஜைக்கு வராகி தாசன் சாமிகள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டார் . கோவில் ஐயர் ஆனந்தகுமார் பூஜை செய்தார். ஸ்ரீ சரஸ்வதி யாக பூஜை குழுவினர்கள் மற்றும் அனைத்து இந்து கோயில் சார்பாக வேலூர் மாவட்ட துணை தலைவர் எஸ். விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டார். மேலும் பிரசாத பை வழங்கி 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்கள்.
Tags:    

Similar News