போக்குவரத்து பணியாளர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல் மாவட்ட அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் பணியாளர்கள் பரிசு வழங்கப்பட்டது.

Update: 2024-01-31 06:00 GMT

போக்குவரத்து பணியாளர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல் மாவட்ட அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் பொது மேலாளர் டேனியல் சாலமன் மரியாதை செலுத்தினார். மாவட்டத்தில் டீசல் சிக்கனமாகப் பயன்படுத்திய 15 ஓட்டுநர்கள் வருவாய் ஈட்டிய 15 நடத்துநர்கள், கிளை மேலாளர், டயர்களை சிறப்பாகப் பயன்படுத்திய இரண்டு ஓட்டுநர்கள், உதவி பொறியாளர், டிக்கெட் பரிசோதகர், ஓட்டுனர் பயிற்சி ஆசிரியர் அலுவலக மேற்பார்வையாளர் அலுவலகப் பணியாளர்கள் 42 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News