புலவன்குப்பம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்
புலவன்குப்பம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-12 08:08 GMT
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டுள்ளார்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புலவன்குப்பம் கிராமத்தில் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இது மட்டும் இல்லாமல் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.