வடகுவளவேலி காளிங்க நார்த்தன கிருஷ்ணன்கோவில் கும்பாபிஷேகம்

வடக்குவள வேலி காளிங்க நார்த்தன கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-06-17 09:00 GMT

சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

வலங்கைமான் அருகே வடக்குவளவேலி கிராமத்தில் பழமையான ஸ்ரீ காளிங்க நார்த்தன கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் திருப்பணிகள் நடைபெற்ற முடிந்தது.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News