காட்டுக்கூடலூர்: மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாமகவில் ஐக்கியம்
கடலூர் மாவட்டம், காட்டுக்கூடலூர் பகுதியில் மாற்றுகட்சிகளில் இருந்து மாவட்ட செயலாளர் முன்னிலையில் பாமகவில் இணைந்தனர்.
Update: 2024-03-11 01:50 GMT
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டுக்கூடலூர் கிராமத்தை சேர்ந்த வினோத், சந்தோஷ், சரேஷ், அரசவேல் ஆகியோர் மாற்று கட்சியில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் இணைந்தனர். உடன் பாமகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.