3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ள நிலையில், திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2023-12-19 06:14 GMT

கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ள நிலையில், திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கனமழை காரணமாக, தேனியில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் இன்று (டிச. 19) காலை 69 அடியை எட்டியது. இதனால் திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 13,145 கனஅடியாக உள்ள நிலையில் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு திறக்கப்பட்டால் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News