மகாராஜபுரம் ஜோதிமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா
கும்பகோணம் மகாராஜபுரம் ஜோதிமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
Update: 2024-05-14 07:25 GMT
கும்பகோணம் அருகே மகாராஜபுரம் கிராமத் தில் உள்ள ஜோதி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித் திரை திருவிழாவில் முக் கிய நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்ற தீமிதி திரு விழாவில் பத்து நாட்கள் விரதம் இருந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறை வேற்றினார்கள். நடந்த தீமிதி திருவிழாவை காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான சித் திரை திருவிழா நிறைவு பெறுகிறது.