மகாவீரர் ஜெயந்தி : பாரில் மது விற்பனை செய்தவர் கைது!

பேராம்பூரில் அரசு மதுபான கடை அருகே பாரில் மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-22 04:17 GMT

காவல் நிலையம் 

பேராம்பூர்: விராலிமலை ஒன்றியம். பேராம்பூரில் அரசு மதுபான கடை அருகே பாரில் மது விற்பனை செய்த பேராம்பூரை சேர்ந்த ஆண்டி மகன் பொன்னுச்சாமி (40) யைமாத்தூர் சப்இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிந்து கைது செய்தனர். நேற்று மகாவீர் ஜெயந்தி என்பதால் மதுபான கடைகள் விடுமுறை விடப்பட்ட நிலையில் கள்ளச் சந்தையில் மது விற்ற நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News