மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன் நவிர மலை நன்னன் ஆய்வு கருத்தரங்கம்

புதுவைத் தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன் ஆய்வு கருத்தரங்கம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

Update: 2024-01-31 08:54 GMT

கருத்தரங்கம் 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுவைத் தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் நடந்த மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன் நவிர மலை நன்னன் ஆய்வு கருத்தரங்கம் நடந்தது மு.பெ.கிரி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் கோலாப்பாடி செந்தில், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் சீனிவாசன், அப்துல்வாஹித், பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News