மணமேல்குடி மீனவர்கள் கவனத்திற்கு
மணமேல்குடி மீனவர்களுக்கு முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-19 10:32 GMT
மண்மேல்குடி கடற்கரை
நடப்பாண்டிற்கான தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குமுறை சட்டம் 19 83ன் படி மீன்பிடி தடைக்காலத்தில் அனைத்து வகை மீன் படகுகளை ஆய்வு செய்வது குறித்து ஜூன் ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதி சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது.
மீன்பிடி நாட்டுப் படகுகளை மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மீனவ கிராம கூட்டுறவு சங்கத்திற்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.