வேப்பூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-06-19 01:44 GMT

வேப்பூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட கட்சி அலுவலகத்தை சமூக விரோதிகள் அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்‌ கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News