குடும்ப தகராற்றில் கொத்தனார் தற்கொலை

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-24 03:42 GMT

 தற்கொலை

தூத்துக்குடி பண்டாரம் பட்டி முனியசாமி கோவில்  3-வது தெருவைச் சேர்ந்தவர்  சண்முகசுந்தரம் மகன் பாலமுருகன்(36). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் பெட்ரூமில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News