நாமக்கல் தொகுதியில் மாதேஸ்வரன் முன்னிலை

ஆறாவது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் வாக்குகள் 4265 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 10:44 GMT

மாதேஸ்வரன்

நாமக்கல் மக்களவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை ஆறாவது (6) சுற்று திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் 1,40,731 அதிமுக வேட்பாளர் ராகா சு. தமிழ்மணி 1,36,466 நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 27,819 பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 27,742 நோட்டா 3,623,

  ஆறாவது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் வாக்குகள் 4265 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags:    

Similar News