மயிலாடுதுறை : காங்கிரஸ் வேட்பாளர் சுதா தொடர்ந்து முன்னிலை

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் காங்கிரஸ் வேட்பாளர் 47576 வக்குகள் பெற்றுள்ளார் 24189 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்

Update: 2024-06-04 05:21 GMT

பைல் படம் 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இரண்டாம் சுற்றில். காங்கிரஸ் வேட்பாளர் சுதா 47576 ,அதிமுக வேட்பாளர் பாபு 2 3387 பாமக வேட்பாளர் ஸ்டாலின் 19719 நாம் தமிழர் கட்சி காளியம்மாள் 10268. இதில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 2418 9 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்
Tags:    

Similar News