மயிலாடுதுறை : காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி பெற்றார்.

Update: 2024-06-05 03:13 GMT

காங்கிரஸ் வேட்பாளர் சுதா

மயிலாடுதுறை காங்கிரஸ் வெற்றி மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் 1083743. இதுவரை 1069318 நிலையில் 268820 கூடுதலாக பெற்று முன்னே உள்ளதால் வெற்றி உறுதியானது.
Tags:    

Similar News