மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதா 163939 வாக்குகள் முன்னிலை

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா 163939 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 11:46 GMT

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா 163939 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.


12 வது சுற்று மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா 301534 அதிமுக வேட்பாளர் பாபு137595 பாமக வேட்பாளர் ம க ஸ்டாலின் 100147. நாம் தமிழர் கட்சி காளியம்மாள் 71993 காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிமுக வேட்பாளர் பாபுவை விட 163939 வாக்குகள் பெற்று முன்னிலை
Tags:    

Similar News