தமிழக ஆளுநர் ரவிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கம்பர் மேட்டிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ரவிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூங்கொத்து அளித்து வரவேற்றார்.;

Update: 2024-01-17 13:50 GMT
தமிழக ஆளுநர் ரவிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வரவேற்பு
ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் 
  • whatsapp icon
மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கம்பர் பிறந்த இடமான கம்பர் மேட்டிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ரவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது கம்பர் பிறந்த இடம், வழிபட்ட கோயில் ஆகியவற்றை பார்வையிட்டு கம்பர் கோட்டத்தில் உரையாற்றுகிறார்.
Tags:    

Similar News