மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2024-07-02 07:06 GMT

கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை மாவட்டத்தில் செயல்படுத்துதல் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News