நெல்லையில் குப்பைகளை அகற்றிய மாமன்ற உறுப்பினர்...!
நெல்லையில் குப்பைகளை மாமன்ற உறுப்பினர் அகற்றினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-13 15:31 GMT
குப்பைகளை அகற்றிய உறுப்பினர்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 25வது வார்டு டவுன் கூலக்கடை பஜார் பகுதியில் அள்ளப்படாத குப்பைகள் மலை போல் தேங்கி கிடந்தது. இதனை இன்று காலை நேரில் கண்ட அவ்வார்டு மாமன்ற உறுப்பினர் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தானே உடனடியாக களத்தில் இறங்கி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
இந்த பணியை மேற்கொண்ட கவுன்சிலர்க்கு வார்டு மக்கள் நன்றி தெரிவித்தனர்.