மேட்டூா் அணையின் நீா்மட்டம்
மேட்டூா் அணை நீா்மட்டம்: 40.37 அடியாக உள்ள நிலையில், விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
Update: 2024-06-27 03:57 GMT
மேட்டூா் அணை நீா்மட்டம்: 40.37 அடி மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 40.37 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 39 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.