மேட்டூா் அணை நீா்மட்டம்!

மேட்டூா் அணை நீா்மட்டம்: 61.38 அடி

Update: 2024-03-22 01:52 GMT

மேட்டூா்அணை

மேட்டூா்அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 61.38 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 179 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.
Tags:    

Similar News