மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 17:18 GMT
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை நிலவரம் வினாடிக்கு 137கன அடியிலிருந்து 822 கன அடியாக அதிகரிப்பு நீர்மட்டம் 49.88 அடி.உள்ளது நீர் இருப்பு 17.73 டி.எம்.சி.உள்ளது குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.