மேட்டூா் அணை நீா்மட்டம் 51.81 அடி 

மேட்டூா் அணை நீா்மட்டம் 51.81 அடியாக உள்ளது.

Update: 2024-05-09 15:13 GMT

மேட்டூர் அணை 

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி  மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 51.81 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 112 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.
Tags:    

Similar News