எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.;

Update: 2024-01-21 13:16 GMT

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுகூட்டம்

ராமநாதபுரம் எம்.ஜி.ஆர் 107- வது பிறந்த நாள் முன்னிட்டு திருவாடனை சட்டமன்றத் தொகுதி பொதுக்கூட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ்.மங்கலத்தில் கூட்டம் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சாகுல்ஹமீது தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கழகச்செயலாளர் முனியசாமி,மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன்,கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன்,ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய கழகச்செயலாளர்கள் திருமலை,ராஜா, கருப்பையா பொதுக்குழு உறுப்பினர் ராஜபாண்டி ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

கழக சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் ஜவகர்அலி,முகவை கண்ணன் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் ஆர்.எஸ்.மங்கலம் ஷாஜஹான்,அஜ்மல்கான், திருவாடானை ஒன்றிய கழகச் செயலாளர்கள் மதிவாணன், ராமநாதன்,ஆசையன்,இளங்கோவன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சாகுல்ஹமீது,ராமநாதபுரம்நகர துணைச்செ யலாளர் ஆரிப் ராஜா, ஆர்.எஸ்.மங்கலம் பேரூர் கழக பொறுப்பாளர்கள் அம்பா சாகுல் ஹமீது,கோட்டைச்சாமி,தங்கவேலு, நவாஸ்கான்,கலாமோகன்,கிருஷ்ணமூர்த்தி,ஏர்வாடி சாகுல்ஹமீது,சீனிபீர்,காந்தா முகமதுஅலி,காசி சுப்பிரமணியன், பாவாபகுர்தீன்,சதாம்உசேன்,திருப்பாலைக்குடி சேதுராமன், பசருள்ஹாக், மாவட்ட ஜெயலலிதா பாசறை துணைச் செயலாளர் சஞ்சய்காந்தி,மாவட்ட பிரதிநிதிகள் மெய்யழகன்,முத்துச்செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News