எம்.ஜி.ஆர் நினைவு நாள் அனுசரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-12-25 09:13 GMT

எம்.ஜி.ஆர் நினைவு நாள் அனுசரிப்பு

திண்டுக்கல் கிழக்கு,மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி,முரளி, மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர்.
Tags:    

Similar News