நெல்லை : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு

திசையன்விளையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-03-31 07:49 GMT

அமைச்சர் தேர்தல் பிரச்சாரம் 

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு நேற்று (மார்ச் 30) இரவு திசையன்விளை பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் திமுகவினர், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News