பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு - அமைச்சர் கணேசன் அறிக்கை

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் 16 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-02-15 11:39 GMT

அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் "உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்", "பாசிசம் வீழட்டும் , இந்தியா வெல்லட்டும்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் திட்டக்குடி எம்எல்ஏ கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News