பேரிடர் கால கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு

Update: 2023-11-15 07:46 GMT
அமைச்சர்  ஆய்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் கால கட்டுப்பாட்டு அறையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கை மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளை கேட்டறிந்தார். இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் , கடலூர் காவல் கண்காணிப்பாளர், கடலூர் சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மாநகர மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News