நாடாளுமன்ற தொகுதி பரப்புரை நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆய்வு
நாடாளுமன்ற தொகுதி பரப்புரை நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆ செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-20 09:29 GMT
ஆய்வு பணியில் அமைச்சர்
திருவாரூர் அருகே கலைஞர் கோட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை நடைபெறும் இடத்தினை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திமுக கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.