அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம்;
Update: 2024-07-05 07:03 GMT

ஆலோசனை கூட்டம்
மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட Chennai Formula Racing Circuit - Formula 4 போட்டியை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.