பழைய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

Update: 2024-01-20 00:39 GMT

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் பழமையான வணிக வளாகங்கள் சேமடைந்துள்ள நிலையில் அதனை அகற்றி புதிய வணிக வளாகங்கள் கட்டப்பட உள்ளது. சுமார் 250 கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன இதற்கான கெடுதேதி நேற்றுடன் முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து கடைகளை வணிகர்கள் தீவிரமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர் . இந்நிலையில் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் அகற்றப்படும் கடைகளுக்கு பதிலாக மாற்று இடங்கள் அமைக்கப்பட்டுள்ள மாற்று ஏற்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News