சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

கடலூர் மாவட்டம், வாண்டியார்யிருப்பு சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-05 09:18 GMT

எம்எல்ஏ ஆய்வு 

கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஒன்றியம் வாண்டியார்யிருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2023 - 24 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் வழங்கப்பட்ட தளவாடப் பொருட்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்‌.
Tags:    

Similar News