திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலை பணிகளை எம்எல்ஏ ஆய்வு
திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலை பணிகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 15:42 GMT
பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ
திருவாரூர் நகராட்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார் . அதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே விளமல் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் ,திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.