சிதம்பரத்தில் சகஜானந்தா சிலைக்கு எம்எல்ஏ மரியாதை
சிதம்பரத்தில் சகஜானந்தா சிலைக்கு எம்எல்ஏ மரியாதை செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-28 12:51 GMT
மரியாதை செய்த எம்எல்ஏ
நந்தனார் கல்வி நிறுவனங்களின் தோற்றுனர் சுவாமி A. S. சகஜானந்தா அடிகள் 134-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரத்தில் உள்ள சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.