மருத்துவ உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ;
By : King 24x7 Angel
Update: 2024-02-19 07:22 GMT
மருத்துவ உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ
மருத்துவ உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்,எல்.எண்டத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நேரில் சென்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள்,செவிலியர்கள் பொதுமக்கள்,அதிமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.