குடிநீர்குழாய் உடைப்பு சரி செய்யும் பணியை பார்வையிட்ட எம்எல்ஏ

புதுக்கோட்டையில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

Update: 2024-01-01 11:19 GMT

பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ 

திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் காவிரி குடிநீர் குழாய் மச்சுவாடி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வரும் நிலையில் அதனை சீர் செய்யும் பணியில் வாட்டர் போர்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

அந்தப் பணிகளை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Tags:    

Similar News