ஆத்தூரில் பள்ளிவாசலில் இரட்டை இலை சின்னத்திற்கு எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து பழைய பேட்டை நபி சாஹிப் மஸ்ஜித் பள்ளிவாசலில் இரட்டை இலை சின்னத்திற்கு எம்எல்ஏ வாக்கு சேகரித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-06 08:37 GMT
பள்ளிவாசலில் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழைய பேட்டை நபி சாஹிப் மஸ்ஜித் பள்ளிவாசலில் இரட்டை இலை சின்னத்திற்கு இஸ்லாமிய சகோதரர்களிடம் ஆத்தூர் நகரச் செயலாளர் மோகன் ஏற்பாட்டில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நகர நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்