மணமக்களை வாழ்த்திய எம் பி ஆ.ராசா
பெரம்பலூரில் நடைபெற்ற மதிமுக செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு எம் பி ஆ.ராசா மணமக்களை வாழ்த்தினார்.;
Update: 2024-06-24 14:16 GMT
பெரம்பலூரில் நடைபெற்ற மதிமுக செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு எம் பி ஆ.ராசா மணமக்களை வாழ்த்தினார்.
பெரம்பலூர் மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 23ஆம் தேதி நேற்று நடைபெற்ற நிலையில் அவரது இல்லம் சென்று திமுக துணை பொது செயலாளர் எம் பி ஆ. ராசா மணமக்களை வாழ்த்தினார். நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்